தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்க: மேற்குலத்தை நாடும் தமிழ்க் கட்சிகள்

தேசியப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக கூட்டாட்சி கட்டமைப்பை உருவாக்கி, அதன் மூலம் தமிழரின் சுயநிர்ணய உரிமையையும், 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதையும் உறுதிப்படுத்தும் ஆவணமொன்றை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளிடமும் கையளிக்கத் தீர்மானித்துள்ளதாக டெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி…

Continue Readingதமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்க: மேற்குலத்தை நாடும் தமிழ்க் கட்சிகள்