மனித உரிமை விவகாரத்தில் இலங்கை முன்நோக்கி செல்கிறது!
ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைச்சர் லார்ட் தாரிக் அஹமட், இலங்கையின் மனித உரிமைகள் பணிகள் முன்னேற்றம் கண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமை விவகாரத்தில், இலங்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் நடைமுறை மற்றும் அடையக்கூடிய அணுகுமுறையுடன் முன்னோக்கிச் செல்வதன்…