எம்.பிக்கள் பயன்படுத்தும் புத்தகங்கள் குறித்து சபாநாயகர் வருத்தம்!
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் பயன்படுத்தும் புத்தகங்கள் குறித்து சபாநாயகர் தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார். கடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற நூலகத்தில் இருந்து 330 புத்தங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இவற்றில் 122 புத்தகங்கள் கற்பனைத் தலைப்புக்களில் வருபவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.…