340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நீடிப்பு

தற்போதைய உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நீடிக்கப்படவுள்ளது. 2262/8 இலக்கம் கொண்ட இதற்கான புதிய வர்த்தமானி அறிவித்தலை…

Continue Reading340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நீடிப்பு