கச்சத்தீவை கைப்பற்றாமல் ‘உரிமை பங்கீட்டு’ மூலம் பிரச்சினையை தீர்ப்பது எப்படி?

இந்திய மக்களவைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஜூன் முதலாம் திகதிவரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். தேர்தல் பரப்புரைகளால் இந்திய அரசியல் களமும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் இந்த அறிவிப்பு இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையின் வடபகுதி அரசியலையும் ஆக்கிரமித்துள்ளது. அதேபோல மீனவ சமூகம் மத்தியிலும் குழப்பநிலை உருவாகியுள்ளது.

Continue Readingகச்சத்தீவை கைப்பற்றாமல் ‘உரிமை பங்கீட்டு’ மூலம் பிரச்சினையை தீர்ப்பது எப்படி?