‘பொருளாதாரக் குற்றம்’ – சட்டத்தை மதித்து மஹிந்த பதவி விலக வேண்டும்
" நாம் யாசகர்கள் அல்லர். யாசகம் கேட்கவும் இல்லை. உரிமைகளைதான் கோருகின்றோம். பிளவுபடாத நாட்டுக்குள் ஒன்றிணைந்து வாழவே விரும்புகின்றோம்." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.