‘மக்கள் புரட்சி’ – பாடம் கற்றுக்கொள்ளுமா மொட்டு கட்சி?
இலங்கை அரசியல் வரலாற்றிலேயே (சுதந்திரத்துக்கு பின்) , புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டு - குறுகிய காலப்பகுதியிலேயே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ‘அரசியல் சாதனை’யை நிலைநாட்டிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை இழந்த நிலையில் இன்று 8 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது.