‘துறைமுக நகரம்’ – யாருக்கு சொந்தம்? இலங்கைக்கு வரமாக அமையுமா?

கொழும்பு துறைமுக நகரம் முதலீட்டாளர்களைக் கவர்ந்து வருவதாக  தெரியவருகின்றது. துறைமுக நகரை மேம்படுத்துவதற்கான விழா அண்மையில் டுபாயில் நடைபெற்றது. 'கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்வதற்கான நேரம் இது' என்ற தொனிப்பொருளின்கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலீட்டாளர்களுக்காக மட்டும் நடத்தப்பட்ட இந்நிகழ்வு பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் தலைமையில் நடைபெற்றமை விசேட அம்சமாகும். 

Continue Reading‘துறைமுக நகரம்’ – யாருக்கு சொந்தம்? இலங்கைக்கு வரமாக அமையுமா?

ராஜபக்சக்களின் குடியுரிமையை பறிக்க ஜனாதிபதி ஆணைக்குழு?

நாட்டு பொருளாதாரம் வங்குரோத்து அடைவதற்கு வழிவகுத்த மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பஸில் ராஜபக்ச உள்ளிட்டவர்களின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட ஜனாதிபதி குழுவை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

Continue Readingராஜபக்சக்களின் குடியுரிமையை பறிக்க ஜனாதிபதி ஆணைக்குழு?