பொல்லை கொடுத்து அடிவாங்கிய ரொஷான்!
பாம்பை அடிப்பதற்கு முன் தடியை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என பேச்சு வழக்கில் கூறுவார்கள். விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளிவந்தபோது மேற்படி விடயம்தான் நினைவில் வந்தது.