‘குரோதி’ வருடத்தில் விரோதம் நீங்கி இன ஐக்கியம் மலரட்டும்!

புத்தாண்டு மலர்ந்திருக்கின்றது. அதன் பெயர் குரோதி. பல்வேறுபட்ட சவால்கள், நெருக்குவாரங்கள், பொருளாதார நெருக்கடிகள், அரசியற் பிரச்சினைகள் நிறைந்ததாக 'காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை' என்பதாகத்தான்-'குரோதி' புத்தாண்டையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.

Continue Reading‘குரோதி’ வருடத்தில் விரோதம் நீங்கி இன ஐக்கியம் மலரட்டும்!

இனப்பிரச்சினைக்கான மூலக்காரணம் எது?

மோசமான நிலைமைக்கு - பொருளாதாரப் பின்னடைவு நெருக்கடிக்கு - சென்றமைக்குக் காரணம் இந்த நாட்டை ஆட்டிப்படைத்த யுத்தமும் அதன் விளைவுகளும்தான் என்ற உண்மையைக் கூட இலங்கைத் தலைவர்கள் ஒப்புக்கொள்ளாமல் பின்னடித்து நிற்கின்றனர்.

Continue Readingஇனப்பிரச்சினைக்கான மூலக்காரணம் எது?

ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் அரசியல் தீர்வு குறித்து ஒரு வார்த்தைக்கூட இல்லை – தமிழ்க் கட்சிகள் கொதிப்பு!

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணாமல், பொருளாதார மீட்சியை பெற முடியாது. அவ்வாறு செய்யலாம் என நினைத்து முன்னோக்கி பயணித்தால் நாடு அதளபாதாளத்துக்குள் செல்வதை எவராலும் தடுக்க முடியாமல் போகும் - என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்;. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

Continue Readingஜனாதிபதியின் அக்கிராசன உரையில் அரசியல் தீர்வு குறித்து ஒரு வார்த்தைக்கூட இல்லை – தமிழ்க் கட்சிகள் கொதிப்பு!

தீர்வை நோக்கிய பயணத்தில் புலம்பெயர் தமிழர்களின் வகிபாகம் என்ன?

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விவகாரம் கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாக இழுபடுகின்றது. அதிலும் கடந்த ஒன்றரை தசாப்த காலம் சற்று வித்தியாசமானது.

Continue Readingதீர்வை நோக்கிய பயணத்தில் புலம்பெயர் தமிழர்களின் வகிபாகம் என்ன?

இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டால்தான் இலங்கை முன்னேறும்….!

" தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டால் மாத்திரமே இலங்கையால் ஒரு நாடாக முன்னோக்கி செல்ல முடியும்." - என்று வலியுறுத்தியுள்ளார் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய.

Continue Readingஇனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டால்தான் இலங்கை முன்னேறும்….!

இலங்கையில் அமைதி நிலவ அரசியல் தீர்வு மிக அவசியம்!

‘‘ இலங்கையில் அமைதி ஏற்பட - மக்கள் சுதந்திரமாக வாழ அரசியல் தீர்வு கட்டாயம் காணப்பட வேண்டும். - இவ்வாறு இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கல் அப்பிள்டன் வலியுறுத்தினார்.

Continue Readingஇலங்கையில் அமைதி நிலவ அரசியல் தீர்வு மிக அவசியம்!

‘இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்தவும்’

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அரசியல் தீர்வற்ற வெறும் 'நல்லிணக்கக் கொடியைக்' காண்பித்து தம்மைத் தொடர்ந்து ஏமாற்றவேண்டாம் எனவும்

Continue Reading‘இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்தவும்’

அரசியல் தீர்வுக்கு ஆஸ்திரேலிய தலையீட்டைக் கோருகிறது கூட்டமைப்பு

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு ஆஸ்திரேலியாவும் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Continue Readingஅரசியல் தீர்வுக்கு ஆஸ்திரேலிய தலையீட்டைக் கோருகிறது கூட்டமைப்பு