You are currently viewing OTI ஆதரவுடன் பெண் MPகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்

OTI ஆதரவுடன் பெண் MPகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்

OTI ஆதரவுடன் பெண் MPகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்

ஜூலை 5 மற்றும் 6 ஆம் தேதிகளில், இலங்கையின் One Text Initiative, DEMO Finland இன் ஆதரவுடன்- தமிழ் பேசும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் தேர்தல் ஆயத்தம் குறித்த தொடர் பயிற்சியை (இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி) நடத்தியது. மன்னார், மட்டக்களப்பு, பதுளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, களுத்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பயிற்சியானது OTI ஆல் நடத்தப்படும் ஒரு தொடர் பயிற்சி-இது பாலின பட்ஜெட் மற்றும் வாக்காளர்களுடன் ஈடுபட சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல், இணையவெளியில் பாதுகாப்பு மற்றும் அரசியலில் பெண்களுக்கு அதிக இடத்தை உருவாக்குவதற்கான பல்வேறு வழிமுறைகள் போன்றவற்றுக்கு சமீபத்தில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், பயிற்சி நேரத்தின் பெரும்பகுதி பங்கேற்பாளர்களின் பொதுப் பேச்சுத் திறனை மேம்படுத்துவதற்காகச் செலவிடப்பட்டது.

இந்த வதிவிடப் பயிற்சியில் வள வல்லுநர்களாக மங்களா சங்கர், அனோமா ராஜகருணா, திரு.கிருஷ்ணசாமி ஹரேந்திரன் மற்றும் திரு.குரூஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Details
Title Description
Title Description
Title Description
Title Description
Title Description