IMG-LOGO
Home செய்திகள் கஞ்சா வளர்ப்பை அனுமதிக்கலாமா?

கஞ்சா வளர்ப்பை அனுமதிக்கலாமா?

by Haren - Date : 2021-Apr-23
IMG
கஞ்சா வளர்ப்பிற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும், நள்ளிரவு வரை மதுபான சாலைகள் திறக்கப்பட வுண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டயான கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தக் கருத்து குறித்து வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ள,

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான ஆணைக்குழுவின் தலைவர், கலாநிதி சமாதி ராஜபக்ச, டயான கமகே எம்.பி.யின் கருத்து கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் அனைத்து மதுபான சாலைகளும் மூடப்பட வேண்டும் என்பதுடன், திறந்திருக்கும் நேரத்தை நீடிப்பதல்ல என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை மதுபானத்தின் மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்பது கொச்சைப்படுத்தும் நிலைப்பாடு என சமாதி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Tags: