IMG-LOGO
Home செய்திகள் வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று

வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று

Date : 2020-Nov-25
IMG
வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று (25) இடம்பெறும் நிலையில் இன்று முற்பகல் 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.


இதன்போது, வெகுஜன ஊடகங்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சுகளின் செலவீனங்களுக்கான ஒதுக்கீட்டு விவாதம் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


இதேவேளை, மின், மீன்வள மற்றும் எரிசக்தி தொடர்பான அமைச்சின் ஆலோசனைக் குழுக்கள் இன்று கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: