இலங்கையினுள் தொடர்ச்சியாக இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பது உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டவை அல்ல என இந்நாட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் உள்ள பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ருமேனியா தூதுவரகங்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளனர்.
ஐரரோப்பிய ஒன்றிய தூதுக்குழு மற்றும் பிரோன்ஸ், ரேர்மனி, இத்தோலி, நெதர்லோந்து மற்றும்
நரோரமனியோ தூதரைங்ைள் இணைந்து பின்வரும் அறிக்ணைணய நவளியிட்டுள்ளன.
19 ெவம்பர் 2020, நைோழும்பு - நைோவிட்-19 நதோற்றுப் பரவல் ைோரைமோை நபருமளவு சவோல்ைள்
உருநவடுக்கும் நிணலயில், நைோழும்ணபத் தளமோைக் நைோண்டியங்கும் ஐரரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன்
அங்ைத்துவ ெோடுைளின் தூதரைங்ைளின் உயரதிைோரிைள் உயர் மட்ட நதோடர் சந்திப்புைணள
முன்நனடுத்திருந்ததுடன், இதில் இலங்ணையின் நவளியுறவுைள் அணமச்சர் திரனஷ் குைவர்தனவுடனோன
சந்திப்பும் அடங்கியிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில், ைடந்த 25 வருட ைோலப்பகுதியில் இலங்ணைக்கு பரஸ்பர
உதவிைளுக்கு ரமலதிைமோை, 1 பில்லியன் யூரரோக்ைளுக்கு அதிைமோன ென்நைோணட உதவிைணள வழங்கி,
இலங்ணையின் ெம்பைமோன பங்ைோளரோை ெோம் திைழ்கின்றணமணய ெோம் வலியுறுத்தியிருந்ரதோம்.
எமது அபிவிருத்திக்ைோன பங்ைோண்ணமக்கு ரமலோை, இலங்ணையின் முக்கியத்துவம் வோய்ந்த நபோருளோதோர
பங்ைோளரோை ஐரரோப்பிய ஒன்றியம் திைழ்வணத ெோம் நிணனவூட்டியிருந்ரதோம். குறிப்போை மனித உரிணமைள்,
ஊழியர், சூழல், ைோலநிணல மோற்றம் மற்றும் ெல்லோட்சி ஆகிய அடங்ைலோன 27 சர்வரதச மோெோடுைளின்
தீர்மோனங்ைணள நிணறரவற்றுகின்றணமயின் பிரைோரம், ஐரரோப்பிய ஒன்றியத்தின் முன்னுரிணமைளின்
நபோதுவோக்ைப்பட்ட முணறணம (GSP+) வரிச் சலுணை ைோரைமோை ஐரரோப்பிய சந்ணதயில் ரபோட்டிைரமோன,
நபருவோரியோன வரி மற்றும் ரைோட்டோ முணறணம இல்லோத வோய்ப்ணப இலங்ணை அனுபவித்த
வண்ைமுள்ளது. இந்த பரஸ்பர வியோபோர முன்னுரிணமைள் ைோரைமோை, உலைளோவிய ரீதியில்
இலங்ணையின் இரண்டோவது மோநபரும் ஏற்றுமதிச் சந்ணதயோை ஐரரோப்பிய ஒன்றியம் திைழ்கின்றது. 2018
மற்றும் 2019 ஆம் ஆண்டுைளில் 1 பில்லியன் யூரரோக்ைள் (சுமோர் 220 பில்லியன் இலங்ணை ரூபோய்) வியோபோர
மீதிணய நைோண்டிருந்தது.
வர்த்தைம் என்பது ஒருவழித் தடமல்ல. தற்ரபோது இலங்ணையில் ைோைப்படும் இறக்குமதிக் ைட்டுப்போடுைள்
ைோரைமோை இலங்ணை மற்றும் ஐரரோப்பிய வியோபோரங்ைளில் எதிர்மணறத் தோக்ைத்ணத
ஏற்படுத்தியுள்ளதுடன், நவளிெோட்டு ரெரடி முதலீட்டிலும் தோக்ைத்ணத ஏற்படுத்தியுள்ளது. இவ்வோறோன
ெடவடிக்ணைைள் ைோரைமோை, பிரோந்தியத்தின் ணமயமோைத் திைழும் இலங்ணையின் முயற்சிைளுக்கு நபரும்
தணடயோை அணமந்துள்ளதுடன், ஏற்றுமதிக்கு அவசியமோன மூலப்நபோருட்ைள் மற்றும் இயந்திர
சோதனங்ைளின் இறக்குமதிணய போதிப்பதனூடோை ஏற்றுமதியிலும் எதிர்மணறத் தோக்ைத்ணத
ஏற்படுத்துகின்றது. உலை வர்த்தை நிறுவனத்தின் ஒழுங்குவிதிமுணறைளுக்ைணமவோை நீண்ட ைோல
இறக்குமதித் தணட அணமந்திருக்ைவில்ணல என்பணத ெோம் நிணனவூட்டுகின்ரறோம்.
ஐக்கிய ெோடுைள் மனித உரிணமைள் சம்ரமளனத் தீர்மோனம் 30/1 இலிருந்து இலங்ணை நவளிரயறியணம
என்பது ஒரு ைவனிக்ைப்பட ரவண்டிய விடயமோை அணமந்துள்ளது. இலங்ணையின் பன்முைச் சமூைங்ைள்
மத்தியில் சமோதோன ஒருணமப்போடு, ெல்லிைக்ைம் மற்றும் நீதிணய ஊக்குவிப்பதற்கு அரசோங்ைம் தனது
நதோடர்ச்சியோன அர்ப்பணிப்ணப நவளியிட்டுள்ளது. ஐரரோப்பிய ஒன்றியத்துக்கும் இது நதோடர்பில் தனது
நிணலப்போட்ணட நவளிப்படுத்தியிருந்தது. அரசோங்ைத்துக்கு இதற்கு அவசியமோன உதவிைணள
வழங்குவதற்கு ஐரரோப்பிய ஒன்றியம் தயோரோைவுள்ளது. இதற்குசட்ட நீதி மற்றும் துடிப்போன சிவில் சமூைம்
ரபோன்றன அத்தியோவசியமோனணவயோை அணமந்துள்ளன.
எமதுபகிரப்பட்டசர்வரதச அர்ப்பணிப்புைள்மற்றும்ைடப்போடுைளின்பிரைோரம் இலங்ணையுடன்ஆழமோன
ஈடுபோட்ணட நதோடர்ந்து முன்நனடுக்ை ெோம் எதிர்போர்க்கின்ரறோம்.