இந்த மனுக்களை நவம்பர் 30 திங்கள் மற்றும் டிசம்பர் 1 செவ்வாய்க்கிழமை தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா, முர்டு பெர்னாண்டோ மற்றும் ப்ரீத்தி பத்மான் சுரசேனா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது.