IMG-LOGO
Home செய்திகள்

செய்திகள் - பொருளியல் (மைக்ரோ)

IMG
கொவிட் சமூக சூழலில் இலங்கை பொருளாதாரத்தின் திசை எங்கே செல்கிறது?
Date : Aug - 25

கலாநிதி சுமனசிரி லியனகே, கலாநிதி வகீஷா குணசேகர, கலாநிதி அநுர ஏக்கநாயக்க போன்றவர்கள் இந்த உரையாடலில் கலந்து கொண்டதோடு One Test Initiative நிறுவனத்தின் ஹரேந்திர திஸாநாயக்க உரையாடலை நெறிப்படுத்தினார். இலங்கையில் சுகாதார சிக்கல்கள் ஏற்படும் போது நாம் அரசாங்கம் எனும் வகையில் விஷேடமாக முகங்கொடுக்கும் போது, அது இலேசாக பொருளாதார நெருக்கடியாகவும், சவாலாகவும் மாற்றமடைய முடியுமெனும் எம்மிடம் இருக்கின்ற கருத்துக்கள் இங்கு கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Read More