IMG-LOGO
Home செய்திகள்

செய்திகள் - OTI செய்தி

IMG
மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்கள் தொடர்பில் முழுமையான விசாரணை அவசியம்
Date : May - 31

நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் நபர்களின் பின்னணியில் செயற்படுபவர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளரான அருட் தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.

Read More
IMG
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி!
Date : May - 30

இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Read More
IMG
போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர பொதுத்தூபி - தமிழ்க் கட்சிகளுக்கிடையில் மாறுபட்ட நிலைப்பாடுகள்
Date : May - 29

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் பொது நினைவுத்தூபி அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் அந்த நிலைப்பாட்டை இரா.சம்பந்தன், கஜேந்திரகுமார், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் எதிர்த்துள்ளனர்.

Read More
IMG
அலி சப்ரி ரஹீமை பதவி விலகுமாறுகோரி பாராளுமன்றத்துக்கு பிரேரணை
Date : May - 26

முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு கோரிக்கை விடுத்து பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Read More
IMG
"சர்வதேச பொறிமுறையிலான விசாரணையை நடத்த அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்"
Date : May - 24

இலங்கை தொடர்பில் கனடா பிரதமர் கூறிய கருத்தை வெகு விரைவில் முழு உலகமும் கூறும் எனத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், தமிழர்களுக்கு சொந்தமான காணிகள் மகாவலி அதிகார சபையின் ஊடாக சிங்கள குடியேற்றத்துக்காக பயன்படுத்தப்படுகிறது. இதுவும் ஒருவகையான இன அழிப்பே எனவும் குற்றம்சாட்டினார்.

Read More
IMG
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பாராளுமன்றம் ஊடாக பதவி நீக்கம்
Date : May - 24

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

Read More
IMG
அரசியல் தீர்வுதிட்ட பேச்சு வெற்றியளிக்கும் - ஜனாதிபதி நம்பிக்கை
Date : May - 20

“தமிழ்க் கட்சிகளுடன் நான் ஆரம்பித்துள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சு வெற்றியடையும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.”

Read More
IMG
'அதிகாரப்பகிர்வு பேச்சு' - முஸ்லிம் தரப்புகளையும் உள்வாங்க ஜனாதிபதி இணக்கம்
Date : May - 17

அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சுகள் சகலதிலும் முஸ்லிம் தரப்புக்கள் உள்வாங்கப்பட வேண்டுமென்ற அமைச்சர் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

Read More
IMG
"புதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கையில் பங்கேற்க தயார்"
Date : May - 15

" உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் புதியதொரு அரசமைப்பு விரைவில் உருவாக்கப்பட வேண்டும். அதைவிடுத்து நிர்வாக விடயம் சம்பந்தமான பேச்சுகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவது பிரயோசனமற்ற செயல்."

Read More
IMG
மாகாணசபை அதிகாரம் ஆளுநர் வசம் இருப்பது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல!
Date : May - 15

மாகாண சபைகைளின் அதிகாரம் தொடர்ந்தும் ஆளுநர்கள் வசம் இருப்பது ஜனநாயக விரோதச் செயலாகும். எனினும், ஆளுநர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை எமது கட்சி சவாலுக்குட்படுத்தாது - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

Read More