IMG-LOGO
Home செய்திகள்

செய்திகள்

IMG
தேசிய கொள்கைகளை வகுக்க இரு உப குழுக்கள்!
Date : Sep - 29

தேசிய பேரவையில் முதலாவது கூட்டத்தில் இரு உப குழுக்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

Read More
IMG
22 தொடர்பில் இரு நாட்கள் விவாதம்!
Date : Sep - 29

அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

Read More
IMG
'தேசிய பேரவை'யை புறக்கணிக்க பிரதான கட்சிகள் முடிவு!
Date : Sep - 28

தேசியக் கொள்கைகளை வகுப்பதற்கான 'தேசிய பேரவை'யில் அங்கம் வகிக்கப்போவதில்லை என்று எதிரணியிலுள்ள பிரதான அரசியல் கட்சிகள் இன்று (28) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

Read More
IMG
இராணுவ குறைப்பு குறித்த ஜெனிவா யோசனைக்கு பொன்சேகா எதிர்ப்பு
Date : Sep - 28

" நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அதனை ஓர் வாய்ப்பாக பயன்படுத்தி அரசாங்கத்தை பயணக் கைதியாக்குவதற்கு விக்னேஸ்வரன் உள்ளிட்ட தரப்பினர் முயற்சிக்கின்றனர். இது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. பிரிவினைவாத நிபந்தனைகளை ஏற்கக்கூடாது"

Read More
IMG
அடுத்து என்ன? 29 ஆம் திகதி கூடுகிறது தேசிய பேரவை!
Date : Sep - 27

தேசியக் கொள்கைகளை வகுப்பதற்கான 'தேசிய பேரவை' எனப்படும் நாடாளுமன்றத்தின் விசேட குழு நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் முறையாக கூடவுள்ளது.

Read More
IMG
'பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே உண்மையான நல்லிணக்கத்தின் முதல் படி'
Date : Sep - 26

" பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே உண்மையான நல்லிணக்கத்தின் முதல் படியாக அமையும்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

Read More
IMG
உயர்பாதுகாப்பு வலயங்களில் சாதாரண நடவடிக்கைகளுக்கு தடையா?
Date : Sep - 26

" தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் சாதாரண நடவடிக்கைகளுக்கு எவ்வித தடையும் இல்லை. ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர், மீளாய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்."

Read More
IMG
இன ஐக்கியமே இலங்கையின் இலக்கு!
Date : Sep - 23

அனைத்து இன சமூகங்களினதும் உரிமைகளை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Read More
IMG
நிலையான சமாதானம் குறித்து வடக்கு, கிழக்கு எம்.பிக்களுடன் பேச்சு
Date : Sep - 23

வடக்கு, கிழக்கில் நிலையான சமாதானத்தை பேணும் வகையில் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடத்த உத்தேசித்துள்ளாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

Read More
IMG
13 ஐ முழுமையாக அமுலாக்க டில்லியின் பங்களிப்பு அவசியம்!
Date : Sep - 21

மாகாண சபைகளுக்கான முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு இலங்கைக்கு இந்தியா நேரடி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More