IMG-LOGO
Home செய்திகள்

செய்திகள்

IMG
போராடும் தலைவர்களை வேட்டையாடும் முயற்சி குறித்து எச்சரிக்கை
by Haren - Date : Aug - 10

கல்வியை இராணுவமயமாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் முன்னணி தலைவர்களை சிறையில் அடைக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரச மற்றும் தனியார் துறைகளில் பல முன்னணி தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

Read More
IMG
தமிழ் இளைஞர்கள் கடத்தல் : சர்வதேச மன்னிப்புச் சபை கேள்வி
by Haren - Date : Aug - 05

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவு குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

Read More
IMG
நாட்டை விழிப்படையச் செய்த இரண்டு சட்ட மூலங்கள்
by Haren - Date : Aug - 02

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இரண்டு சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனஇ கொத்தலாவலா பாதுகாப்பு பல்கலைக்கழக மசோதா மற்றும் நிதி திருத்த சட்டமூலங்களே அவை.

Read More