IMG-LOGO
Home செய்திகள்

செய்திகள்

IMG
ස්වාත්‍රික ජාතිකවාදය
Date : Aug - 27

" ජාතිකවාදය පිළිබඳ සාකච්ඡා කිරීම් අතිශය ප්‍රමාණළුත් බව මේ වනවිට හොඳින්ම දැනී තිබෙන්නකි. එබැවින් අප ජාතිකවාදයට එහා ගිය කරුණක් පිළිබඳ සළකා බැලිය යුතුයි. ඒ වෙනුවෙන් ජාතිකවාදය ගැන කතා කිරීම අවසන් කළ යුතුය යන්න අප අදහසයි. " යනුවෙන් ධම්ම දිසානායක මහතා පවසයි.

Read More
IMG
19 වැනි ව්‍යවස්ථා සංශෝධනය ගැන ජනතාවට ඇත්තේ මිශ්‍ර මතයක්
Date : Aug - 27

அரசியலமைப்பு யாப்பில் 19 வது சீர்திருத்தம் சம்பந்தமாக பொது மக்கள் கொண்டிருக்கும் கருத்துக்களை தெரிந்து கொள்ளும் நோக்கில் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் தெரியவந்திருப்பது 19வது அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக மக்கள் வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதாகும்.

Read More
IMG
ජාතිකවාදයට එහා ගිය කරුණු ගැන සළකා බැලිය යුතුයි
Date : Aug - 25

" ජාතිකවාදය පිළිබඳ සාකච්ඡා කිරීම් අතිශය ප්‍රමාණවත් බව මේ වනවිට හොඳින්ම දැනී තිබෙන්නකි. එබැවින් අප ජාතිකවාදයට එහා ගිය කරුණක් පිළිබඳ සළකා බැලිය යුතුයි. ඒ වෙනුවෙන් ජාතිකවාදය ගැන කතා කිරීම අවසන් කළ යුතුය යන්න අප අදහසයි. " යනුවෙන් ධම්ම දිසානායක මහතා පවසයි.

Read More
IMG
இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடாக திகழ வேண்டுமா?
Date : Aug - 25

பிறமதச் சார்பின்மை, மதச்சார்பின்மை, எனும் இரண்டு வசனங்களுக்கு இடையில் நாம் தெரிவு செய்ய வேண்டியது எந்தக் கருத்தை என்பது சம்பந்தமாக உரையாடலொன்றை உருவாக்கும் நோக்குடன் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சுமித் சாமிந்த அவர்களின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் One Test Initiative நிறுவனத்திÇடாக நடாத்தப்பட்டது One Test Initiative நிறுவனம் இலங்கையில் அரசியல் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டுடன் கொள்கையளவில் ஒன்றுபட்ட உயர்வுக்காக அனேக கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

Read More
IMG
கொவிட் சமூக சூழலில் இலங்கை பொருளாதாரத்தின் திசை எங்கே செல்கிறது?
Date : Aug - 25

கலாநிதி சுமனசிரி லியனகே, கலாநிதி வகீஷா குணசேகர, கலாநிதி அநுர ஏக்கநாயக்க போன்றவர்கள் இந்த உரையாடலில் கலந்து கொண்டதோடு One Test Initiative நிறுவனத்தின் ஹரேந்திர திஸாநாயக்க உரையாடலை நெறிப்படுத்தினார். இலங்கையில் சுகாதார சிக்கல்கள் ஏற்படும் போது நாம் அரசாங்கம் எனும் வகையில் விஷேடமாக முகங்கொடுக்கும் போது, அது இலேசாக பொருளாதார நெருக்கடியாகவும், சவாலாகவும் மாற்றமடைய முடியுமெனும் எம்மிடம் இருக்கின்ற கருத்துக்கள் இங்கு கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Read More
IMG
பரவலாக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக முறையான கலந்துரையாடல் உருவாக்கப்பட வேண்டும்
Date : Aug - 03

அபிவருத்தி நடவடிக்கைகளின் போது பரவலாக்கப்பட்ட அபிவிருத்திக்காக வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதில் காணப்படும் முரண்பாடுகள் தொடர்பாக மற்றும் வளங்கள் பகிரப்படுவதில் உரிமையை உறுதிப்படுத்துவதின் முக்கியத்துவம் பற்றி மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி நிறுவனங்களின் அங்கத்தவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் மிகவும் முக்கியம் வாய்ந்த கொள்கையுடன் கூடிய ஏராளமான கருத்துக்கள் வெளியாகின.

Read More