நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வக்கட்சி அரசே சிறந்த வழியென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அறைகூவல் விடுத்தார்.
Read Moreஇலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்ட 1978 முதல் 2022 ஜுலை 28 வரை 31 தடவைகள், நாடாளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
Read Moreபுதிய அரசியலமைப்பை இறுதிப்படுத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்படும். அதன்மூலம் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான புதிய அரசமைப்பு இயற்றப்படும் - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
Read More" பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமாயின் தேர்தலுக்குச் செல்லுங்கள். தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி அரசமைப்பைக் கொண்டு வாருங்கள். அப்போது நீங்களும் நாங்களும் சேர்ந்து நாட்டை அபிவிருத்தி செய்யலாம்."
Read Moreஅவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
Read More9 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் இன்றுடன் இடைநிறுத்தப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றிரவு வெளியிடவுள்ளார்.
Read Moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் அடுத்த மாதத்துக்குள் முன்வைக்கப்படவுள்ளது.
Read Moreபோர்க்குற்றங்கள் சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் அமைச்சரவையில் எதுவும் கலந்துரையாடப்படவில்லை - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
Read Moreநிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தி நாடாளுமன்றத்துக்கும் அதிகாரங்களை பகிரும் வகையிலான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
Read Moreசர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்கான பேச்சுகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீவிரமாக இறங்கியுள்ளார். வஜீர அபேவர்தன உட்பட ஜனாதிபதிக்கு நம்பிக்கையான சிலரும் இதற்கான நகர்வுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Read More