" இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் சமாதானப் பேச்சுகளுக்காக விசேட தூதுவர் யசுசி அகாஷியை ஜப்பான் அன்று நியமித்திருந்தது. அதேபோல இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றுக்கு ஜப்பான் அரசு பங்களிப்பு செய்ய வேண்டும்."
Read Moreமாகாணசபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை அரசுக்கு, இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
Read Moreசர்வக்கட்சி அரசாங்கத்தின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று (27) மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
Read Moreஅரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Read Moreஅரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்த சட்டமூலத்தின் இறுதி நகல் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
Read More" சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைய, இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவி வழங்கப்படும்."
Read Moreஇலங்கை பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமெனில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.
Read Moreநாடாளுமன்ற தேர்தலுக்கு கலப்பு முறையொன்றை முன்னெடுக்க 03 மாற்று யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவுக் குழுவின் தலைவர் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
Read More“ நாடாளுமன்ற முறைமையிலேயே தந்தை செல்வாவுடனான ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. அதேபோன்று நிறைவேற்று அதிகார முறைமையினாலேயே ஸ்ரீ எழுத்து நீக்கப்பட்டது. எனவே, நிறைவேற்று அதிகாரம் என்பது இங்கு பிரச்சினை இல்லை. அது நல்லவர்களிடமிருந்தால் சில வேளைகளில் எமது மக்களுக்கு நன்மையாக இருக்கலாம்.
Read Moreஅரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
Read More