IMG-LOGO
Home செய்திகள்

செய்திகள்

IMG
அரசியல் தீர்வை முன்வைத்திருந்தால் பொருளாதார பிரச்சினை பாரதூரமடைந்திருக்காது
Date : May - 24

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் கண்டிருந்தால் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை இந்தளவு தூரத்துக்குச் சென்றிருக்காது

Read More
IMG
21 ஆவது திருத்தச்சட்டத்தை இயற்ற அமைச்சரவை அனுமதி!
Date : May - 23

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டத்தை வெகுவிரைவில் நிறைவேற்றிக்கொள்வதற்கும், அதற்கான நகர்வுகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Read More
IMG
அமைச்சரவை எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு - இன்று 21 முன்வைப்பு
Date : May - 23

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், மேலும் எட்டு அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்தனர்.

Read More
IMG
21ஆவது திருத்தச்சட்டமூலம் 23 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைப்பு
Date : May - 20

" அரசமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் எதிர்வரும் திங்கட்கிழமை (23) அமைச்சரவையில் முன்வைக்கப்படும்." - என்று நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

Read More
IMG
காலிமுகத்திடல் நினைவேந்தல் - சமாதானத்துக்கான சமிக்ஞை
Date : May - 20

யுத்தத்தினால் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூருவதற்கு கடந்த வருடம் தடை விதிக்கப்பட்டிருந்தும், இம்முறை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகத்தின் முன்பாக நினைவேந்தல் நடைபெற்றது. இது ஒரு புதிய சமிக்கையை காட்டுவதால், இதனை அங்கீகரிக்கவேண்டுமென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

Read More
IMG
'காலி முகத்திடலில் நினைவேந்தல் ' - இன ஐக்கியத்தின் ஆரம்பம்!
Date : May - 19

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, காலி முகத்திடலில் இடம்பெற்றுள்ளமையானது, இன ஐக்கியத்தின் சிறந்ததொரு ஆரம்பமாக இருக்கும் என நம்புகின்றேன்.

Read More
IMG
13 ஆவது திருத்தச்சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும்!
Date : May - 19

சர்வதேசத்தை திருப்திப்படுத்த 13 பிளஸ் எனவும், உள்நாட்டில் அரசில் இருப்பை தக்க வைக்க 13 மைனஸ் எனவும் கூறி அரசியல் நாடகங்களை அரங்கேற்றாமல், 13 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக வழங்கப்பட்ட அரசியல் தீர்வை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

Read More
IMG
கூட்டு சமஷ்டியே உறுதியான தீர்வாக அமையும்
Date : May - 18

" எங்களது தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் கூட்டு சமஷ்டி தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்." - என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

Read More
IMG
'ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை' - ஆதரித்து வாக்களிக்க பிரதமர் முடிவு
Date : May - 18

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள அதிருப்திப் பிரேரணை விவாதத்துக்கு வரும்போது அதற்கு ஆதரவாகத் தாம் வாக்களிக்கவுள்ளார் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read More
IMG
ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை விவாதத்துக்கு எடுக்கும் முயற்சி தோற்கடிப்பு
Date : May - 17

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, ஜனாதிபதிக்கு அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனை 51 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டன.

Read More