IMG-LOGO
Home செய்திகள்

செய்திகள்

IMG
இடைக்கால அரசின் நிர்வாகம் நிறைவேற்று சபையின் கையில்
Date : Apr - 29

பிரதமர் பதவியை இராஜினாமா செய்யப்போவதில்லை என மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துவரும் நிலையில், புதிய பிரதரின்கீழ் இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (29.04.2022) பச்சைக்கொடி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Read More
IMG
இன ஐக்கியத்தை முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் நிரூபிக்குமாறு அழைப்பு
Date : Apr - 29

" நாட்டில் இன ஐக்கியம் உருவாகியுள்ளதாக இருக்குமேயானால் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களும் கலந்துகொள்ள வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

Read More
IMG
'சர்வக்கட்சி அரசமைக்கும் முயற்சியும் தோல்வியை நோக்கி'
Date : Apr - 28

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பையேற்று அவருடன் நாளை (29) பேச்சு நடத்துவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது.

Read More
IMG
'சர்வக்கட்சி அரசு' - ஜனாதிபதியின் அழைப்பு நிராகரிப்பு
Date : Apr - 28

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி அரசமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார்.

Read More
IMG
'சர்வக்கட்சி இடைக்கால அரசுக்கு ஜனாதிபதி அழைப்பு' - 29 இல் முக்கிய பேச்சு
Date : Apr - 27

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி அரசமைப்பதற்கு தான் கொள்கையளவில் இணங்கியிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Read More
IMG
'21' ஐ இறுதிப்படுத்த அமைச்சரவை உபகுழு!
Date : Apr - 26

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கத்தை வெளியிடவில்லை.

Read More
IMG
'சர்வதேச பங்களிப்புடனேயே அரசியல் தீர்வு அவசியம்'
Date : Apr - 25

சர்வதேசத்தின் பங்களிப்போடு தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், அதற்கு வாக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்க் கட்சிகளின் சந்திப்பில் முன்வைக்கப்பட்டது என்று வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

Read More
IMG
'20' ஐ நீக்கி '19' ஐ செயற்படுத்துவதற்கான பிரேரணை முன்வைப்பு
Date : Apr - 25

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிவிட்டு, 19 ஐ திருத்தங்கள் சகிதம் மீள செயற்படுத்துவதற்கான பிரேரணை, இன்று (25.04.2022) அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

Read More
IMG
'அரசியல் நெருக்கடி நீடிக்கும் அறிகுறி' - பதவி விலக பிரதமர் மறுப்பு
Date : Apr - 23

" அரசியல் வரலாறு தெரியாத ஒருசிலர், என்னை பதவி விலகுமாறு வலியுறுத்தலாம். இது தொடர்பில் என்னிடம் எவரும் கோரிக்கை விடுக்கவில்லை. இடைக்கால அரசு அமைந்தால்கூட அதுவும் எனது தலைமையிலேயே மலரும்."

Read More
IMG
'அரசமைப்பு மாற்றம் - 13 இல் கைவைக்கக்கூடாது' - டக்ளஸ் வலியுறுத்து
Date : Apr - 23

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென்பதில் ஈ.பி.டி.பி. உறுதியாக இருக்கின்றது என்று அக்கட்சியின் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Read More