" புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்." - என்று நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
Read More" தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு அரசியல் தீர்வை காண வேண்டியது அவசியம்." - என்று இலங்கையின் முதலாவது பெண் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான சந்திரிக்கா அம்மையார் தெரிவித்தார்.
Read Moreஇலங்கை முன்னோக்கி செல்ல வேண்டுமானால் தேசிய இணக்கப்பாடு அவசியம். அந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள கட்சிகள் முன்வர வேண்டும் - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
Read More" தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பணியாற்றுகிறேன். இதற்காக முன்நிறதால் தேர்தலில் தோற்றேன். இப்போதும் நான் தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடி, புலம்பெயர் மக்களுடன் பேச்சு நடத்தவும் தயாராக இருக்கிறேன்."
Read Moreதமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
Read Moreபயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக அரசினால் புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது சபையில் சமர்ப்பிக்க முடியும் என, சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
Read Moreஅரசியலமைப்பு பேரவைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனை உள்வாங்குமாறு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read Moreசர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் நாட்டில் நீண்ட காலம் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
Read More" எமக்கு நிதி வேண்டாம், நீதியே வேண்டும்." என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
Read More“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் முழுமையாக நடைமுறைப்படுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.”
Read More