அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
Read Moreஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை 10 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Read Moreஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 45ஆவது அமர்வில் இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.
Read Moreஇலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது.
Read Moreமத, இனம் மற்றும் இனங்களுக்கு இடையிலான பிரச்னை தொடர்பாக கைது செய்யப்படுவோரை, இரண்டு வருடங்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவை இலங்கை அரசாங்கம் உடனடியாக மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
Read Moreஇலங்கைத் தமிழ் மக்கள் மீது காண்பிக்கப்படும் கரிசனை என்பது தேர்தல்காலத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக அன்றி உண்மையானதாக அமையவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Read Moreமதத் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றஞ்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Read Moreஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படும் 46/1பிரேரணையை நாம் முழுமையாக நிராரிப்போம் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல்.பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
Read Moreசீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் எட்டப்பட்ட நாணய இடமாற்று ஒப்பந்தத்தை, உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) தெரிவித்துள்ளது.
Read Moreஉலகின் முன்னணி இணைய விற்பனைத் தளமொன்றில் இலங்கையின் தேசியக் கொடியுடன் பாபிஸ் எனப்படும் கால்துடைபான் மற்றும் பாதணிகளைக் காட்சிப்படுத்தியுள்ளது.
Read More