IMG-LOGO
Home செய்திகள்

செய்திகள்

IMG
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி!
Date : Feb - 28

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிதாக முன்வைக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Read More
IMG
இலங்கை கடல் பரப்புக்குள் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா?
Date : Feb - 27

“இந்திய மீனவர்கள் அனுமதிபெற்று வடக்குக் கடலில் மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பான விடயம் இன்னமும் பரிசீலனையிலேயே உள்ளது. வடக்கு மீனவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே நாம் தீர்மானத்தை மேற்கொள்வோம்.”

Read More
IMG
" பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழிக்க தெற்கு மக்களின் ஆதரவு"
Date : Feb - 22

பயங்கரவாத தடைச் சட்டத்தினால் வடக்கு, கிழக்கு மக்கள் பல வருடங்களாக அனுபவித்து வரும் பிரச்சினைகளை, தெற்கில் உள்ள சமூகத்திற்கு தெரியப்படுத்தி - அந்த சட்டத்தை இல்லாதொழிக்க பாரிய தலையீடு மேற்கொள்ளப்படும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.

Read More
IMG
" நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிட்டியது"
Date : Feb - 21

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நேற்று நள்ளிரவு முதல் கிட்டியுள்ளது.

Read More
IMG
இலங்கையில் இன குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழக தலைவர்கள் கருத்து வெளியிடக்கூடாது!
Date : Feb - 16

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் பாகுபாடின்றி முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.

Read More
IMG
"பொலிஸ், காணி அதிகாரம் குறித்து பொது இணக்கப்பாடு அவசியம்"
Date : Feb - 14

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஆதரித்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியிலும் சமஷ்டி தீர்வுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரும், எதிரணி பிரதம கொறடாவுமான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

Read More
IMG
13 ஐ முழுமையாக அமுலாக்க இந்தியாவின் தலையீடு அவசியம்!
Date : Feb - 13

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முத்தரப்பு பொறிமுறை உருவாக்கப்படவேண்டும் எனவும், அதை இந்தியாவால் மாத்திரமே செயற்படுத்த முடியும் என்றும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More
IMG
சமஷ்டியால் நாடு பிளவுபடாது - கூட்டமைப்பு சுட்டிக்காட்டு
Date : Feb - 10

" மீளப்பெற முடியாத சமஷ்டி அடிப்படையிலான ஆட்சிமுறைமையே எமக்கு வேண்டும். அதனை வலியுறுத்தியே தமிழ் தேசியக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களித்துவருகின்றனர். சமஷ்டியால் நாடு பிளவுபடும் என்ற கருத்து தவறானது"

Read More
IMG
" புதிய அரசமைப்பில் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை"
Date : Feb - 09

"அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் பிரச்சினைக்கான தீர்வு அல்ல. அனைத்து இன மக்களினதும் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய புதியதொரு அரசமைப்பே நாட்டுக்கு தேவை. எமது ஆட்சியில் இதனை செய்வோம். " - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Read More
IMG
13 குறித்து சிங்கள சகோதரர்கள் அச்சப்பட வேண்டியதில்லை!
Date : Feb - 08

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை. மாகாணசபை முறைமை என்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல.

Read More