IMG-LOGO
Home செய்திகள்

செய்திகள்

IMG
புதிய அரசமைப்பில் 'அதிகாரப்பகிர்வு' நீக்கப்படுமா?
Date : Feb - 28

" புதிய அரசமைப்பில் அதிகாரப்பகிர்வு என்ற விடயம் நீக்கப்பட்டுவிடுமா என்ற சந்தேகம் வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. அதிகாரப்பகிர்வு என்பது கட்டாயம் தக்கவைக்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்." -

Read More
IMG
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க சிங்கள, முஸ்லிம் மக்களும் ஆதரவு
Date : Feb - 28

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என சிங்கள மற்றும் முஸ்லிம் சகோதரர்களும் தற்போது வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.

Read More
IMG
'சர்வதேச விசாரணைமூலமே பொறுப்புக்கூறல் சாத்திம்'
Date : Feb - 26

இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

Read More
IMG
'ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இரட்டை நிலைப்பாட்டில்' - இலங்கை சாடல்
Date : Feb - 26

" வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக உள்ளக பொறிமுறையின் பிரகாரம் அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை மேற்கொள்ளும். மாறாக வெளியக பொறிமுறையை ஒருபோதும் ஏற்காது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு இது பற்றி தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது."

Read More
IMG
'பயங்கவாத தடைச்சட்டம் நீக்கம்' - தீர்மானம் நிறைவேற்றம்
Date : Feb - 25

" நாட்டில் அமுலில் உள்ள கொடூரமான அதேபோல இன ரீதியில் வஞ்சிக்கும் சட்டமாகவே பயங்கரவாத தடைச்சட்டம் காணப்படுகின்றது.

Read More
IMG
'முழுமையான அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை' - அமைச்சர் வாசு
Date : Feb - 25

வடக்கிலே பிரிவினைவாத அரசியல் தலைதூக்கும்பட்சத்தில், அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தமுடியாமல்போகும் - என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், மூத்த அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

Read More
IMG
பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.
Date : Feb - 24

அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் இந்தியாவின் தலையீட்டை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம்.

Read More
IMG
'உள்ளக போர்க்குற்ற விசாரணை அவசியம்'
Date : Feb - 24

" போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லையெனக்கூறி, ஒளிவதைவிடவும், போர்க்குற்ற விசாரணைக்கு அரசு அச்சமின்றி முகங்கொடுக்க வேண்டும். எவரேனும் போர்க்குற்றம் இழைத்திருந்தால் உள்ளக பொறிமுறையின் பிரகாரம் தண்டனை வழங்கப்பட வேண்டும்."

Read More
IMG
அதிகாரப்பகிர்வு குறித்து சம்பிக்க, அநுரவின் மனங்கள் மாற்றம் - கூட்டமைப்பு வரவேற்பு
Date : Feb - 23

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக அன்று ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ வரைவை தயாரித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இன்று அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் கள்ள மௌனம் காக்கின்றார் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரன் சுட்டிக்காட்டினார்.

Read More
IMG
'புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை சவாலுக்குட்படுத்தி 6 மனுக்கள்'
Date : Feb - 23

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் திருத்தும் மேற்கொள்ளும் நோக்கில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Read More