ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் இல்லாது செய்யப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளவும் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
Read Moreதேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான தீர்மானங்களை வரும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்னர் இறுதி செய்து கொள்வது எனத் தமிழர் தரப்புக்கும் ஜனாதிபதி தலைமையிலான அரசுத் தரப்புக்கும் இடையில் நேற்று நடந்த பேச்சுக்களில் தீர்மானிக்கப்பட்டது.
Read Moreபுலம்பெயர்வாழ் இலங்கையர்கள் விவகாரங்களைக் கையாள்வதற்கான அலுவலகத்தை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த அலுவலகமானது ஜனாதிபதி செயலகத்தின்கீழ் செயற்படும்.
Read Moreசமஸ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும் அது இலங்கையில் தமிழ் மக்களையும் பாதிக்காது, சிங்கள மக்களையும் பாதிக்காது நாட்டை சரியாக கொண்டு செல்லும் என தந்தை செல்வா 1948ம் ஆண்டிலே விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தவர் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
Read Moreஇலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களுக்கு அமைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதமின்றி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுப்பதற்கு உயர்நீதிமன்றம் நாள் நிர்ணயித்துள்ளது.
Read Moreஇலங்கையில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்ற விடயத்தை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில், அனைத்து தென்னிலங்கை கட்சிகளும் கொள்கை அளவில் ஏற்றுள்ளன என்று அறியமுடிகின்றது.
Read More" தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கு இதுவே சிறந்தகாலகட்டம். எனவே, இது விடயத்தில் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு வழங்கப்படும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
Read More“அ ரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உண்மையான அக்கறையுடன் இருப்பாரானால், இந்திய மத்தியஸ்தத்துடன் பேச்சை ஆரம்பிப்பதற்கு அவர் இணங்கவேண்டும். இதனை நான் நாளைய சந்திப்பில் வலியுறுத்துவேன்.”
Read More" ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில், ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழும் வகையில் அதிகாரப்பகிர்வு இடம்பெறும் - " என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
Read More" தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதொரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே நாம் நியாயமான தீர்வு என கருதுகின்றோம். இதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். "
Read More