சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டம் குறித்து பேசப்படும் சூழ்நிலையில், மாவட்ட அபிவிருத்தி முறைமை பற்றி ஜனாதிபதி கதைத்திருப்பது அதிர்ச்சியளிக்கின்றது. இது தோல்வி கண்ட முறைமையாகும். எனவே, சமஷ்டி அடிப்படையிலான தீர்வே எமக்கு வேண்டும்."
Read More" மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையை உருவாக்கி, அதற்கு அதிகாரப்பகிர்வு வழங்கினால் பிரச்சினைகளை இலகுவில் தீர்க்கலாம். இது சம்பந்தமாக இந்தியாவுடன் நட்புறவு ரீதியில் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வரக்கூடியதாக இருக்கும்."
Read Moreஅரசியல் தீர்வு திட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் நடத்தவுள்ள பேச்சுகளுக்கு சர்வதேச தலையீடு அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் வலியுறுத்தியுள்ளன.
Read More“ தமிழர்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்துவரும் வடக்கு – கிழக்கில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்துவது எனத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.”
Read Moreஅரசியலமைப்பு பேரவைக்கு தமது கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனை பரிந்துரைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
Read More" அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வுக்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவு வழங்கும். எமது இந்த நிலைப்பாடு என்றும் மாறாது. எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னர் இப்பிரச்சினைக்கு தீர்வை காண்போம். அதற்கு தலைமைத்துவத்தை வழங்குவதற்குகூட நாம் தயார்."
Read Moreதேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டிசம்பரில் அழைக்கும் கூட்டத்தில் வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்துக்குச் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியின் தலைமையில் அவரது வீட்டில் கூடிய கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழு தீர்மானித்தது.
Read Moreபிறகு சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
Read Moreதேர்தல் பிரச்சார செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு விரைவில் சட்டம் இயற்றப்படவுள்ளது எனவும், வேட்பாளர் ஒருவர் பரப்புரைகளுக்காக எவ்வளவு தொகையை செலவிட வேண்டும் என்பதை தேர்தல் ஆணைக்குழுவே நிர்ணயிக்கும் எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
Read More2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
Read More