அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமென்பது சர்வதேச உடன்படிக்கையாகும். அதனை அமுல்படுத்த வேண்டியது அரசின் கடப்பாடாகும். எனவே, 13 விரைவில் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Read More13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதிலுள்ள அச்சம் குறித்து இந்தியாவையும் இலங்கையிலுள்ள தலைவர்களையும் தெளிவுபடுத்துவது முஸ்லிம் தலைமைகளின் பொறுப்பென அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
Read Moreதேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தை (ONUR) நிரந்தர நிறுவனமாக ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Read Moreஅரசமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
Read More" அரசியல் தீர்வு திட்டம் சம்பந்தமாக இலங்கை அரசுடன் நடத்தப்படும் பேச்சுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. வழங்கப்படும் உறுதிமொழிகளை ஆட்சியாளர்கள் அமுல்படுத்துவது இல்லை. எனவே, இனியும் தாமதிக்காது, தீர்வை வென்றெடுக்க இந்தியாவின் காத்திரமான பங்களிப்பு அவசியம்."
Read Moreநாடாளுமன்றக் கூட்டத்தொடரை எதிர்வரும் 27 ஆம் திகதி இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் என அறியமுடிகின்றது.
Read Moreஉண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதற்கும், மீளிணக்கப் பொறிமுறை தொடர்பான கொள்கையை அமுலாக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Read Moreஅனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
Read Moreபயணிக்க வேண்டும். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை அவதானமாக கையாள வேண்டும்." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும் பங்காளிக் கட்சியின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
Read Moreஉள்ளாட்சிமன்ற தேர்தல் திட்டமிட்ட அடிப்படையில் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்துக்கு இன்று அறிவித்துள்ளது.
Read More