13வது திருத்தத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
Read Moreவடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படும் பிரச்சனை தற்போது பூதாகாரமாக மாறியிருக்கின்றது. இது தொடர்பாக சில பொது அமைப்புக்கள் ஏனைய கட்சிகளுடன் இணைந்து பொது வேலைத்திட்டத்தினை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்
Read More43 வருடங்களின் பின்னர் சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
Read Moreஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைச்சர் லார்ட் தாரிக் அஹமட், இலங்கையின் மனித உரிமைகள் பணிகள் முன்னேற்றம் கண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Read Moreதமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வலியுறுத்தும் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய உயர்ஸ்தானிகரிடம் கடிதமொன்றை அண்மையில் கையளித்திருந்தன.
Read Moreநாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் பயன்படுத்தும் புத்தகங்கள் குறித்து சபாநாயகர் தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
Read Moreதமிழ் கட்சிகள் இந்தியாவை நோக்கி தயாரித்த ஆவணம் இனிமேல்தான் இந்திய தூதரகத்திடம் கையளிக்கப்படும் என்று தெரிகிறது.அது கையளிக்கப்படுவது என்பது ஒரு சம்பிரதாயபூர்வ நிகழ்வு.
Read Moreவடக்கிற்கு விஜயம் செய்திருந்த சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தனது உத்தியோகப்பூர்வமான நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று செயற்பட்டிருந்தார்.
Read Moreதற்போதைய உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read Moreமூன்று புதிய அரசியல் கட்சிகளை பதிவுசெய்யப்பட்ட கட்சிகளாக அங்கரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்கு தெரிவித்துள்ளது.
Read More