Amendments proposed by Dr. Wijeyadasa Rajapakshe https://drive.google.com/file/d/1Lks29293ByFhcPbMi4EjSdf5kAhuZ6f3/view?usp=sharing Amendments proposed by SJB English https://drive.google.com/file/d/12aULrF199GBxUK70y0k0ZbRbGyrUkJzS/view?usp=sharing Sinhala https://drive.google.com/file/d/1QrqOPfpzQ7npgKfRSktoQ0ru3jERkXrR/view?usp=sharing Tamil https://drive.google.com/file/d/16gXPUoWi3jRRz1KkW0uedujaIHQ0bIqS/view?usp=sharing
Read Moreஅரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தால் ஆளுங்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் வெவ்வேறான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
Read Moreநிறைவேற்றதிகார முறைமையை ஒழிக்காது,அப்பதவியை வகிப்பவரை இலகுவாக நீக்கும் யோசனைகள் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமென தேசிய காங்கிரஸ் ஆலோசனை முன்வைத்துள்ளது.
Read More“ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும். அதற்கான கால எல்லை மற்றும் வழிமுறைகள் தொடர்பில் கட்சி தலைவர்களால் இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.” - என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
Read Moreக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அமெரிக்க தூதுவர் வலியுறுத்தினார்.
Read Moreஅரசியலமைப்பிற்கான 21ஆவது திருத்தச்சட்டமூலத்தை, சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காத வகையில் - திருத்தங்கள் சகிதம் நாடாளுமன்றத்தில், வெகு விரைவில் நிறைவேற்றிக்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read Moreநன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஊடாக இந்நாட்டு சிறுவர்கள் தொடர்பில் தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும்
Read Moreஇலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலைமையை சமாளித்து, அரசியல், பொருளாதார ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதற்கான வழிமுறைகள் பற்றியும் ஆராய்ந்துவருகின்றார்.
Read Moreஇலங்கையில் புதிய பிரதமரும் புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், முன்னோக்கிச் செல்லும் பாதையில் தேசிய ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
Read Moreஅரசியலமைப்பிற்கான உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை இறுதிப்படுத்துவதற்கான முக்கிய பேச்சுகள் இன்றும், நாளையும் இடம்பெறுகின்றன.
Read More