தேர்தல் சட்ட சீர்திருத்தத்திற்கான தெரிவுக் குழு வெளிவிவகார அமைச்சர் மற்றும் சபை தலைவர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடியது.