இலங்கை ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் நேற்று தொலைபேசியில் நீண்ட நேரம் உரையாடியுள்ளனர்.
Read Moreகனேடிய தமிழ் காங்கிரஸ் உட்பட 7 புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளிட்ட 50 அமைப்புக்களையும் முஸ்லிம்கள் உட்பட 300ற்கும் மேற்பட்டவர்களையும் கறுப்புப் பட்டியலில் இலங்கை அரசாங்கம் சேர்த்துள்ளது.
Read Moreஇலங்கை அரசாங்கம் அத்தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்து விட்டது.
Read Moreஇனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக ராஜபக்~ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளதாக அதன் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
Read More2009ல் நடந்த இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றம் தொடர்பாக விசாரணைகள் நடத்த வேண்டும் என கோரி ர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
Read Moreதிரை மறைவாக, வாரக் கணக்கில் நடந்த ராஜாங்க ரீதியிலான ஆதரவு திரட்டல் நடவடிக்கைகளுக்கு பின்பும் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் இலங்கை அரசுக்கு எதிராக முடிந்துள்ளது
Read Moreயுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கான வாக்குறுதிகளை ரத்து செய்ததற்காக ஐ.நா. மனித உரிமைகள் பேச்சலட், இலங்கை அரசாங்கத்தை அவதூறாக பேசியுள்ளார் [கோப்பு: டெனிஸ் பாலிபவுஸ் / ராய்ட்டர்ஸ்]
Read Moreஇலங்கையில் புதிய தீர்மானத்தை செயல்படுத்த தேவையான நிதி 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இல்லை என்று ஐ.நா.வில் திட்ட திட்டமிடல் மற்றும் பட்ஜெட் பிரிவு இயக்குனர் ஜோகன்னஸ் ஹுய்ஸ்மான் தெரிவித்தார்.
Read More“நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது உலகு”
Read Moreதன்னுடைய அப்பா தன்னுடன் பேசுவதில்லை என்றும், தன் குடும்பத்திற்கான நிதியை முற்றிலுமாக நிறுத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
Read More