வடமாகாணமான யாழ்ப்பாணத்தின் வடமராட்சியை பூர்வீகமாகக் கொண்ட நான் ரஞ்சித்ராஜ் குலகௌரி. தற்போது அரசியலில் பிரவேசித்துள்ள நான் ஆரம்ப காலம் முதலே சமூக சேவைகளில் ஆர்வம் காட்டியதுடன் பாடசாலைக் காலங்களில் விளையாட்டுத்துறையில் ஈடுபாடு உள்ளவராக இருந்திருக்கின்றேன். உயர்தரம் வரை கல்விகற்றதோடு உடல்நிலையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பட்டப்படிப்பை நிறைவு செய்ய முடியாமல் போனது.
Read More13ம் திருத்தத்துக்குள் தமிழ் மக்களின் அரசியற் தீர்வை முடக்கும் சூழ்ச்சியைத் தடுப்போம்.
Read More