நான் நாகேந்திரன் தர்ஷினி. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மத்திய முகாம் பகுதியில் வசிக்கின்றேன். ஆரம்பக் கல்வியை சேனைக்குடியிருப்பு மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை கல்முனையிலும் தொடர்ந்தேன். உயர் தரத்தின் பின் கல்வியை தொடர்ச்சியாக மேற்கொள்ளவில்லை. அதன் பின்னர் மக்கள் சார் தொண்டுப்பணிகளை மேற்கொண்டேன். எனது தந்தை நான் சிறிய வயதிலே இராணுவத்தினால் கைது செய்யப்பட்டார். இன்று வரை அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. நானும் தம்பியும் அம்மாவும் மிகவும் சிரமத்திற்கு மத்தியில்
Read Moreயுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட வடுக்கள், தாக்கங்கள், இழப்புக்கள் என்பனவே என்னுடைய அரசியல் பிரவேசத்திற்குக் காணரமாக அமைந்தது.
Read Moreஉமாச்சந்திரா பிரகாஷ் ஆகிய நான், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மட்டுவில் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தவள். ஆரம்பக் கல்வியை மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாசாலையிலும் உயர்தரக் கல்வியை சாவகச்சேரி மகளிர் கல்லூரியிலும் கற்றேன். வட பகுதியில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1996 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து, தலைநகர் கொழும்பில் வாழ நேரிட்டது. ஊடகத்துறையில் டிப்ளோமாக் கற்கை நெறியைக் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தேன். தற்போது கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ‘சட்டமும் ஆட்சியும்’ பாடநெறியைக் கற்று வருகிறேன். 20
Read More