மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த அரசுத் தலைவரும் அரசும் இப்பொழுது ஆட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
Read Moreசமூகப் பணிக்கு பல தடைகள் குறித்து பலரும் பல விதமாக சொன்னாலும் துணிச்சல் இருந்தால் நிச்சயம் மக்களின் தேவைகளை அறிந்து செயற்பட முடியும். இந்தச் சமூகப் பணிக்கு எனது கல்வி பெரிதும் துணையாக இருந்தது என்பதே உண்மை.
Read Moreஇலங்கைக்கு கடந்த 8, 9ஆம் திகதிகளில் உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி வருகை தந்திருந்தார்.
Read Moreசமூக சேவைக்கு பல கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்றன. மக்களின் தேவைகளைக் கண்டறிந்து, அவற்றை நிறைவேற்றிக் கொடுப்பதற்குப் பல வழிகள் உள்ள போதும் அவற்றிலிருந்து விலகியிருக்கின்ற பலருக்கு மத்தியில் சமூக உணர்வுள்ளவர்கள் மக்கள் நலன் சார் விடயங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
Read Moreசமகாலத்தில் இலங்கையில் அரசியல் முட்டி மோதல்களுக்கு அப்பால் பெரிதும் பேசப்படுகின்ற விடயம் பொருளாதார நெருக்கடிகளாகும்.
Read Moreதமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் நோக்கத்தோடு டெலோ இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமையோடு புதிய திருப்பத்தை அடைந்திருப்பதாக தெரிகிறது.
Read More“ 35 ஆயிரம் கண்கள் பாகிஸ்தானுக்கு எவ்வாறு சென்றது என்பதை தெளிவு படுத்த வேண்டும்”
Read Moreமூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த அரசுத் தலைவரும் அரசும் இப்பொழுது ஆட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
Read More