முல்லைத்தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், போரால் பாதிக்கபட்ட தமிழ் மக்களிடையே, அது மற்றுமொரு மனித புதை குழியாக இருக்கலாமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நீர்வழங்கலுக்கான குழாய்களை பொருத்தப்படுவதற்காக வேலைகள் இடம்பெற்றுகொண்டிருந்த போதே மனித எச்சங்கள் கிடந்துள்ளன. “ சம்பவ இடத்தில் ஒன்றோ அல்லது இரண்டோ அல்ல, அதைவிட கூடுதலான மனித எச்சங்களை காண…