ஹரீன் பெர்னாண்டோ கைதுசெய்யப்படமாட்டார்

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவைக் கைதுசெய்வதற்கான தயார் நிலை இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும், ஹரீன் பெர்னாண்டோ கைதுசெய்யப்படமாட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று பதிலளித்தார்.

ஹரீன் பெர்னாண்டோ கருத்து குறித்து முறையிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

எனினும், ஹரீன் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து குறித்து கைதுசெய்யப்படமாட்டார் என்று ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணையின் அறிக்கையின் இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், எனினும், இதில் 52 தொகுதிகள் இருப்பதாகவும் இந்தத் தொகுதிகளில் ஒரு பிரதியை நூலகத்தில் ஒப்படைக்குமாறு ரவூப் ஹக்கீம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆற்றிய சிங்க உரையை இங்கு காணலாம்.

Leave a Reply